கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து - உயிரிழப்பு 50ஆக உயர்வு

0 2597

வங்காளதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது.

கண்டெய்னர் கிடங்கில் உள்ள ரசாயண பெட்டகங்களில் பற்றிய தீ நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற 5 தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

400-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ரசாயண பெட்டகங்களில் கொளுந்துவிட்டும் எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments