எம்.பி. தேர்தலில் டெல்லிக்கு 25 பேர் அனுப்பப்படுவர்.. தமிழக மக்கள் மீது நம்பிக்கை உள்ளது - மாநில தலைவர் அண்ணாமலை

0 2643
எம்.பி. தேர்தலில் டெல்லிக்கு 25 பேர் அனுப்பப்படுவர்.. தமிழக மக்கள் மீது நம்பிக்கை உள்ளது - மாநில தலைவர் அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கை மக்கள் மீது எழுந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பண்ணையூரில் மோடி அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மோடி 3 வது முறை ஆட்சி அமைத்து அமைக்கப்படும் அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக தமிழகத்தை சார்ந்தவர்கள் 5 பேர் இருக்கவேண்டும் என்று  தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments