ஐதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. விரிவான அறிக்கை அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவு..!
ஐதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Comments