சிறுமியின் கரு முட்டையை மருத்துவமனைகளில் விற்பனை செய்த வழக்கு.. 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன்!

0 7662

ஈரோட்டில் சிறுமியின் கரு முட்டையை மருத்துவமனைகளில் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக இரு மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை விற்பனை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், இடைதரகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கரு முட்டை விற்பனை தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையை சேர்ந்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சூரம்பட்டி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments