ரூ.5 லட்சம் பணம் கையாடல் செய்ததாக மிரட்டல்.. ஹோட்டல் ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை..!

0 3304
ரூ.5 லட்சம் பணம் கையாடல் செய்ததாக மிரட்டல்.. ஹோட்டல் ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை..!

சேலத்தில் ஹோட்டல் ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

அவ்வப்போது பணம் கையாடல் செய்து வந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பதாக உரிமையாளர்கள் எழுதி வாங்கி மிரட்டியதால் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments