முகக்கவசம் கட்டாயமில்லை.. அபராதம் விதிக்கப்படாது - அமைச்சர் ராஜேஷ் தோபே
மகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் முகக்கவசம் அணியச் சொன்னது வேண்டுகோள் தான் என்றும், கட்டாயம் இல்லை என்பதால் அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
Comments