மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சைப்பிரிவில் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!

0 2681
மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சைப்பிரிவில் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!

பீகார் மாநிலம் சசராம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மொபைல் போன் வெளிச்சத்தில் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கும் மருத்துவர் பிரிஜேஷ் குமார், நாள்தோறும் இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திப்பதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments