ஜானி டெப்புக்கு இழப்பீடு செலுத்தும் நிலையில் அம்பர் ஹெர்ட் இல்லை - வழக்கறிஞர்

0 2985

அவதூறு வழக்கில் முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு 10 புள்ளி 35 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நடிகை ஆம்பர் ஹெர்டுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டதையடுத்து அவரால் இத்தொகையை செலுத்த இயலாது என்று அவர் வழக்கறிஞர் Elaine Charlson தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பால் அம்பர் ஹெர்ட் சோகமாக இருப்பதாகவும் இது பெண்களுக்கு எதிரான தீர்ப்பாக இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments