ஹரியானா மாநில காங்.எம்.எல்.ஏக்களுக்கு சட்டிஸ்கரில் உள்ள சொகுசு விடுதியில் அடைக்கலம்

0 2477

ஹரியானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இரண்டு சொகுசு பஸ்களில் சட்டிஸ்கரில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாநிலங்களவைத் தேர்தலுக்குள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலைபோய்விடாமல் தடுப்பதற்காக, ஹரியானா காங்கிரஸ் போராடி வருகிறது. நாடு முழுதும், 15 மாநிலங்களில், 57 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள ஹரியானாவில், இரண்டு எம்.பி., பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments