பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்வு.. திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!
பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய விலை உயர்வால் பெட்ரோல் 209.86 பாக். ரூபாய்க்கும், டீசல் 204.15 பாக். ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
Comments