இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

0 2397
இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவித்த அவர், மக்கள் வெள்ளிக்கிழமையன்று அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments