புர்ஜ் கலிஃபாவை அலங்கரித்த 'விக்ரம்'.. கண்டு ரசித்த கமல்..!
துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.
828 மீட்டர் உயரம் கொண்ட அந்த கட்டிடத்தில் இந்திய நேரப்படி நேற்றிரவு 8.10 மணியளவில் திரையிடப்பட்ட டிரைலரை நடிகர் கமல் உட்பட ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படத்தின் டிரைலர் அது தான் என கூறப்படுகிறது.
Comments