பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்

0 2786

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைய உள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் மோடி தலைமையில் தேசத்தின் உன்னத சேவையில் தான் ஒரு சிறிய சிப்பாயாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் தேச நலன், மாநில நலன், பொது நலன், சமூக நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments