ஆஸ்திரேலியாவில் 4500 ஆண்டுகள் பழமையான தாவரம் கண்டுபிடிப்பு..!

0 2659
ஆஸ்திரேலியாவில் 4500 ஆண்டுகள் பழமையான தாவரம் கண்டுபிடிப்பு..!

ஆஸ்திரேலியாவில் நீருக்கு அடியில் 4,500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் உள்ள இந்த தாவரம் சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது.

முதலில் இந்த செடியைப் பார்க்கும் போது கடல் புல்வெளி என்று நினைத்ததாகவும், பின்னர், ஆராச்சியில் ஒரு விதையில் இருந்து பரவிய தாவரம் என கண்டறியப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments