ஆதார் மூலம் 2 இலட்சம் கோடி ரூபாய் சேமிப்பு - நிதி ஆயோக் அதிகாரி

0 2843

அரசின் நலத் திட்டங்களுக்கு அடித்தளமாக ஆதார் உள்ளதாகவும், இதன்மூலம் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

ஆதார் அடிப்படையில் நலத்திட்டங்களை வழங்குவதால் போலிகள், இரட்டைப் பதிவுகள் ஒழிக்கப்பட்டதாகவும், அரசின் பணப்பயன்கள் விரைவாகவும் இடைத்தரகர்கள் இன்றியும் நேரடியாகப் பயனாளிகளின் கணக்கில் சேர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments