ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து.!

0 2293

ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக இருந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உக்ரைன் லுகான்ஸ்க் பகுதியில் வேவு பணியில் ஈடுபட்ட இரு Ka-52 வகை ஹெலிகாபடர்களின் பைலட்டுகள், சுற்றியிருந்த பொது மக்களிடையே ஹெலிகாப்டர்களின் அம்சங்களை எடுத்துக் காட்ட சாகச முயற்சியில் ஈடுபட்டனர்.

பக்கவாட்டில் சாயந்து பறந்த ஒரு ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ இருந்தது. விமானியின் துரித நடவடிக்கையால் விபத்தில் இருந்து ஹெலிகாபடர் தப்பிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments