உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் நீக்கம்.. இந்தியாவிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் அகற்றம்..!

0 2633
உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் நீக்கம்.. இந்தியாவிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் அகற்றம்..!

உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்களை நீக்கி உள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க அறிக்கையில், சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும், ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 11 லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments