அமெரிக்காவில் காருக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி.!

0 2190

அமெரிக்கா தெற்கு கரோலினாவில் சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடற்கரை சாலையில் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதிய கார், வாகனத்தின் மீது ஏறியது. இதில் டுவீலரின் பின்னால் அமர்ந்திருந்தவர் அருகில் வீசப்பட்ட நிலையில், வாகன ஓட்டி காரின் அடியில் சிக்கிக் கொண்டார்.

அருகில் இருந்தவர்களின் துரித நடவடிக்கையால் வாகன ஓட்டி லேசான காயங்ளுடன் மீட்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments