எட்னா எரிமலையில் இருந்து ஆறாக ஓடும் நெருப்பு குழம்புகள்..!
இத்தாலி நாட்டில் உள்ள எட்னா எரிமலையில் இருந்து நெருப்பு குழம்புகள் ஆறாக பாய்ந்தோடி வருகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது.
எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்தை அடுத்து முகப்பு பகுதியில் இருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்பும் சாம்பலும் பாய்ந்தோடி வருகிறது.
Comments