பாடகர் கே.கே உடலுக்கு மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி

0 7443

பாடகர் கே.கே உடலுக்கு மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி

துப்பாக்கி குண்டுகள் முழங்க கே.கே உடலுக்கு மரியாதை

கொல்கத்தாவில், பாடகர் கே.கே. உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி

முதல்வர் மம்தா அறிவித்தபடி, பாடகர் கே.கே உடலுக்கு, மேற்குவங்க அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

ரவீந்திர சதன் கலாச்சார மையத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments