வரும் 2026ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி.!

0 2453

வரும் 2026ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments