ராமர் கோவில் கருவறை கட்ட அடிக்கல் நாட்டினார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

0 2946
ராமர் கோவில் கருவறை கட்ட அடிக்கல் நாட்டினார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

அயோத்தியில் ராமர் கோவில் கருவறை கட்டுவதற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

துறவிகள், மடாதிபதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராமர் கோவில் கருவறை கட்டுவதற்கு ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டினார்.

2023ஆம் ஆண்டுக்குள் கருவறையும், 2024ஆம் ஆண்டுக்குள் கோவிலும் கட்டி முடிக்கப்படும் என்று கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள முதன்மையான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவுடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments