உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நீண்ட தூர ராக்கெட்டுகளை வழங்குகிறது அமெரிக்கா..!

0 2814
உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நீண்ட தூர ராக்கெட்டுகளை வழங்குகிறது அமெரிக்கா..!

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் HIMARS வகை ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்குகிறது.

ரஷ்யா படையெடுப்பு 100-வது நாளை எட்டிய நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை அமெரிக்கா வழங்குகிறது.

புதிய தொகுப்பில் ரஷ்ய எல்லைகளை தாக்கி அழிக்கக் கூடிய நீண்ட தூர ராக்கெடுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்துள்ளது.

ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்த மறுநாளே அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments