அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு - பெண் ஒருவர் பலி..!

0 2146
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு - பெண் ஒருவர் பலி..!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெஃப் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments