புதிய கல்விக் கொள்கையை படித்து புரிந்த பிறகு தான் அதனை எதிர்க்கிறோம் - அமைச்சர் பொன்முடி

0 2446
புதிய கல்விக் கொள்கையை பலரும் படிக்காமல் எதிர்த்து வருவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆழ்ந்து படித்து விட்டு தான் தாங்கள் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.

சென்னை நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றப்பின் பேட்டியளித்த அவர், வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று பேசியதாகவும், அதன்படி மாநில அரசின் கருத்துக்களுக்கு அவர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments