பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

0 3143
பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

தமிழக பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் என அறிவிப்பு

பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படுமென அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments