35 வயதில் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கேரள இளைஞர்

0 2733

கேரள இளைஞர் ஒருவர் பல நாட்கள் முயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். 

பந்தளம் பகுதியை சேர்ந்த ஷேக் ஹசன் என்ற இளைஞர், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாட எண்ணி எவரெஸ்ட் சிகரத்தை தொட முடிவெடுத்தார்.

கடந்த மார்ச் 30ஆம் தேதி 15 பேர் கொண்ட குழு, எவரெஸ்ட் நோக்கி புறப்பட்ட போது குழுவில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஷேக் ஹசன் தற்போது 8,848.86 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அங்கு இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments