இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!

0 2819

அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தில் இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

வார இறுதி நாளையொட்டி வில்மிங்டன் நதியில் பொது மக்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இரு படகுகள் நேருக்கு நேர் மோதி நதியில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.

4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments