ஆற்றில் படகு தீப்பிடித்து வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15பேர் காயம்

0 2123

அமெரிக்காவின் Illinois ஆற்றில் படகு தீப்பிடித்து  வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் சிகாகோவின் தென்மேற்குப் பகுதியில் 73மைல் தொலைவில் உள்ள Seneca பகுதியில் நடந்துள்ளது.

அந்தப் படகில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கரைக்கு திரும்பி சரி செய்து எரிபொருளை நிரப்பி பின்னர் எஞ்சினை இயக்கிய போது தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments