கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளது - வானிலை ஆய்வு மையம்

0 2632

கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு மழை. ஜூன் 1 ஆம் தேதி இது தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டில் இரண்டு நாட்கள் முன்பாகவே தொடங்கிவிட்டது.

கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments