மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2025ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்..!

0 3666
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2025ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்..!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2025ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியை ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக, தோப்பூரில் அந்த மருத்துவமனை அமையும் என்றார்.

பிற நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாக கூறிய ராதாகிருஷ்ணன், மக்கள் கவனக் குறைவாக இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments