இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாக உருவெடுத்த அமெரிக்கா..!
இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாகச் சீனாவை முந்தி அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
2020 - 2021 நிதியாண்டில் எட்டாயிரத்து 51 கோடி டாலராக இருந்த இந்தியா - அமெரிக்கா இடையான வணிகம், கடந்த நிதியாண்டில் 11 ஆயிரத்து 942 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2125 கோடி டாலராகவும், சீனாவில் இaருந்து இந்தியாவின் இறக்குமதி ஒன்பதாயிரத்து 416 டாலராகவும் உள்ளது.
Comments