இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.!

0 1811

குரங்கம்மை பரவியிருக்கும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் 21 நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும், அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டுமெனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments