டி.ராஜேந்தரை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 3405

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நெஞ்சுவலி காரணமாக கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தருக்கு, வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர், டி.ராஜேந்தரை நலம் விசாரித்ததுடன், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments