ஐநா.மனித உரிமைக் கவுன்சில் தலைவர் சீனாவில் சுற்றுப்பயணம்

0 1486
ஐநா.மனித உரிமைக் கவுன்சில் தலைவர் சீனாவில் சுற்றுப்பயணம்

ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பாச்செலட் சீனா கடந்த 6 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

சிறுபான்மையினர் மற்றும் முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் காணொலி வாயிலாக கலந்து பேசிய அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை நேரில் சந்தித்தும் உரையாடினார்.

சீனாவில் மனித உரிமை நிலைமையை ஆய்வு செய்ய தாம் வரவில்லை என்றும் மிச்சேல் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments