துணிக்கடையில் உள்ளாடை திருடிய வாடிக்கையாளருக்கு தர்ம அடி கொடுத்த கடை உரிமையாளர்.!

0 3846

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் துணிக்கடையில் உள்ளாடை திருடிய நபருக்கு, கடை உரிமையாளர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது.

கடைக்குள் உரிமையாளர் சென்ற கன நேரத்தில், வாடிக்கையாளர் உள்ளாடைகளை எடுத்து மறைத்து வைத்தார். திரும்பி வந்த உரிமையாளர் துணிகளின் எண்ணிக்கை குறைந்ததை கண்டு, வாடிக்கையாளரை விசாரித்ததில் திருடியது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments