மரணக்கிணற்றில் பைக் ஓட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்

0 3170
மரணக்கிணற்றில் பைக் ஓட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்

இந்தோனேஷியாவில் 23 வயது இளம் பெண் ஒருவர் மரணக்கிணற்றில் பைக் ஓட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

கமிலா புர்பா என்ற அந்தப்பெண் மரத்தால் செய்யப்பட்ட மரண கிணற்றின் சுவற்றில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். திருவிழா ஒன்றின் போது இந்த சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தான் சாகச பயிற்சியை ஆம்பித்த போது அதில் வேறு பெண்கள் யாரும் இல்லாததால், வித்தியாசமாக இருக்கவும், யாரும் செய்யாத ஒன்றை செய்யவும் விரும்பியதாக கமிலா தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments