உக்ரைன் நெருக்கடியால் உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 220 மில்லியனாக அதிகரிக்கும் - ஐக்கிய நாடுகள் சபை

0 3035

உக்ரைன் நெருக்கடியால் உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 220 மில்லியனாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு 53 நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக இருந்ததாக தெரிவித்த அவர், ரஷ்யா - உக்ரைன் போரால் இந்த எண்ணிக்கை மேலும் 18 மில்லியன் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments