இலங்கைக்கு 25 டன் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளது இந்தியா.!

0 2613

இந்தியா இலங்கைக்கு 7 லட்சம் டாலர் மதிப்புடைய 25 டன் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் மனிதாபிமான உதவியாக இந்தியா இலங்கைக்கு நேற்று 25 டன் மருத்துவ உதவிகளை இந்திய கடற்படை கப்பலான கரியால் மூலமாக அனுப்பி வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments