தேசிய கல்வி கொள்கை சுமூகமாக நிறைவேற்றப்படும் - ஆர்.என்.ரவி
தேசிய கல்வி கொள்கை சுமூகமாக நிறைவேற்றப்படும் என்று தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், நம்முடைய அடையாளங்களை தெரிந்துகொள்ள தேசிய கல்வி கொள்கை பயன்படும் என்றார்.
தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
Comments