டெல்லி கலவர வழக்கு-பரோலில் வெளி வந்த குற்றவாளியை கைகுலுக்கி வரவேற்ற மக்கள்

0 2150

பரோலில் வெளிவந்த டெல்லி கலவர வழக்கு குற்றவாளி ஷாருக் பதானிற்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தின் போது, போலீசாரை துப்பாக்கியால் மிரட்டியது உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், 4 மணி நேர பரோலில் தனது தந்தையை காண வீட்டிற்கு வந்தார். அப்போது, தெருவில் இருந்த ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments