பொருளாதார மந்தநிலை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு நீடிக்கும்-எலான் மஸ்க்
உலக பொருளாதார மந்தநிலை, அடுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகளவில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை குறித்த டிவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு உலக பொருளாதார மந்தநிலை தொடரும் எனவும், இயல்பான பணப்புழக்கத்திற்கு எதிரான நிறுவனங்கள் முடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments