ஆஸ்திரேலியாவில் சூழ்ந்துள்ள கடுமையான மூடுபனியில் மறை கட்டிடங்கள்

0 2486

ஆஸ்திரேலியாவில் சூழ்ந்துள்ள கடுமையான மூடுபனியினால், கட்டிடங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் சிட்னி நகரில் உள்ள கட்டிடங்கள்  அடையாளம் தெரியாத அளவிற்கு அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டது. படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,சாலை போக்குவரத்து வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சிட்னி துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற சின்னமான அடையாளங்கள் பனியினால் மறைக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் வாகன் ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments