மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் பயணம் துவக்கம்.. உற்சாகமாக பயணம் மேற்கொண்ட பயணிகள்..!

0 2973
மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் பயணம் துவக்கம்.. உற்சாகமாக பயணம் மேற்கொண்ட பயணிகள்..!

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கிடையே அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் ரயில் பயணம் இன்று தொடங்கியுள்ளது.

ரயில் நிலையங்களுக்கிடையே 75 கி.மீ தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் இருந்த படி திட்டத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டு தேனி வந்தடைந்த ரயிலை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அகல ரயில் பாதையில் கூடுதல் ரயில்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments