சரக்கு வாகனத்திற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி நசுங்கிய கார்.. 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!

0 3521
சரக்கு வாகனத்திற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி நசுங்கிய கார்.. 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார்

காருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் கார் மீது மோதிய சிசிடிவி காட்சி

இழுத்துச் செல்லப்பட்ட கார் மீது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்து

சரக்கு வாகனத்திற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே கார் சிக்கி நசுங்கியது

காரில் பயணித்த 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

காரில் பயணித்த முதியவருக்கும் 2 சிறுவர்களுக்கும் தீவிர சிகிச்சை

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்து குறித்து போலீஸ் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments