2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டில் அட்லாண்டிக் மழைக்காடுகள் 66 சதவீதம் அழிப்பு

0 3048

பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் மழைக்காடுகள் கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டில் 66 சதவீதம் அழிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எஸ்ஓஎஸ் மெட்டா அட்லாண்டிகா ஃபவுண்டேஷன் () என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.

இதில் 2020-ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 21 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments