ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்

0 3717

5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்

ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்

அரசு & உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க 3,35,63,000 புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான 1,83,85,000 புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன

தரமணியில் உள்ள பாடநூல் - கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம், DPI வளாகத்தில் புத்தகங்களை பெறலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments