கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் ரயில் இருப்பு பாதை கடும் சேதம்.!

0 2462

உக்ரைனின் டொனெஸ்க் பகுதியை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், அங்குள்ள ரயில் இருப்பு பாதை உருக்குலைந்திருப்பதை காட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.

போக்ரோவ்ஸ்கில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரயில் இருப்பு பாதைகள் சிதைந்து சின்னாபின்னாமாகி கிடக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments