பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

0 2916

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலசந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தப்பியோடிய கொலைக் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments