ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல்

0 4601

ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல்

ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.41 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை, ஆரணி உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் சோதனை

சோதனையில் 48 கணினிகள், 6 லேப்டாக்கள், 44 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments